Monday, September 13, 2010

கே. சிவகுமார் என்பவர் நேற்று காலை யாழ்ப்பாணத்தில் கடத்தப்பட்டு இரவு விடுவிக்கப்பட்டுள்ளார்

யாழ்ப்பாணத்தில்  நேற்று கே. சிவகுமார் என்பவர்   கடத்தப்பட்டுள்ளதாக அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கடத்தப்பட்டவர் ஒரு விவசாயி என்றும் அவருக்கு 44 வயது எனவும் தொரியவருகிறது. மேலும் »

No comments:

Post a Comment