தமிழீழ விடுதலைப் புலிகளின் சந்தேக நபர்கள் 7500 பேர் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள் – அமைச்சர் டியூ.குணசேகர
தமிழீழ விடுதலைப் புலிகளின் சந்தேக நபர்கள் 7500 பேர் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் அமைச்சர் டியூ.குணசேகர கொழும்பில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து தெரிவித்துள்ளார். மேலும் »
No comments:
Post a Comment