
ஐக்கிய நாடுகள் சபையின் 65வது பொதுச் சபைக் கூட்டங்களில் கலந்துக்கொள்வதற்காக ஜனாதிபதியுடன் நியூயோர்க் சென்ற 130 பிரதிநிதிகளில் பெருபாலானவர்கள் பகல் நேரங்களில் பொருட்களை கொள்வனவு செய்ய வர்த்தக நிலையங்களுக்கு செல்வதுடன், இரவு நேரங்களில் களியாட்டு விடுதிகளுக்குச் சென்று மது போதையில் திளைப்பதாக தூதரகத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் »
No comments:
Post a Comment