Saturday, September 11, 2010

ஜனாதிபதி மஹிந்த துடுப்பெடுத்தாடிய மட்டையில் சர்ச்சை

அண்மையில் பதுளையில் நடைபெற்ற கிரிக்கெட் மைதான திறப்பு விழாவின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச துடுப்பெடுத்தாடி விளையாட்டை ஆரம்பித்து வைத்தார்.இதன் போது அவர் எஸ்.எப் என்ற ரகத்தை சேர்ந்த துடுப்பை கொண்டே பந்தை அடித்தாடினார்.
மேலும்

No comments:

Post a Comment