எமது பிள்ளைகளின் வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது! பிணையிலாவது விடுதலை செய்யுங்கள்: கைதிகளின் பெற்றோர் ஜனாதிபதிக்கு கடிதம்
இலங்கையில் பல்வேறு சிறைச்சாலைகளிலுமுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் பெற்றோர் தங்கள் பிள்ளைகளை விடுவிக்கக் கோரி ஜனாதிபதி அவர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர். மேலும் »
No comments:
Post a Comment