Friday, September 10, 2010

முல்லைத்தீவு மீனவர்கள் மீன் பிடி உபகரணங்களை வழங்குமாறு ஆளுனாரிடம் வேண்டுகோள்


தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறீலங்கா  ராணுவத்தினருக்குமிடையிலான யுத்தத்தால்  முல்லைத்தீவு மீனவர்களாகிய தாம் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டதாகவும் தமது உடமைகளை மட்டுமன்றி உயிருக்கு உயிரான உறவுகளையும் தாம் இழந்துள்ளதாக கவலை வெளியிட்டார்கள். மேலும் »

No comments:

Post a Comment