Friday, September 10, 2010

வன்னிப் போரின் போது கைவிடப்பட்ட 7600 வாகனங்கள் உரிமையாளர்ளிடம் ஒப்படைக்கப்பட உள்ளது -


கிளிநொச்சியில்வைத்து  வன்னியில் போரின் போது கைவிடப்பட்ட 7600 வாகனங்களை உரிமையாளர்களிடம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மேலும் »

No comments:

Post a Comment